Monday, April 9, 2012

அன்னை...






உனது துணைவி உன்னால்
தேர்ந்தெடுக்கப்பட்டவள்

ஆனால்

உன் அன்னையோ
கடவுளால் உனக்களிக்கப்பட்ட
அரிய தொரு பரிசாகும்

விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவளுக்காக

பொக்கிஷமான தாயைத்
தொலைத்து விடாதே...

No comments:

Post a Comment

PAKEE Creation