Monday, June 21, 2010

நீ வரமாட்டாய்....


நீ வரமாட்டாய்

என்று தெரிந்தும்

காத்திருக்கிறேன்....

உன் சுவாசக் காற்றாவது

என்னை வந்தடையும்

என்பதற்காய்...

No comments:

Post a Comment

PAKEE Creation