Monday, June 21, 2010

என் இதய துடிப்பை....


என் இதய துடிப்பை எண்ணிவிடும் என்னால்
இதயத்தோடு துடிக்கும் உன் நினைவுகளை
இன்றும்கூட எண்ணி முடிக்க இயலவில்லை
எப்படி மிஞ்சினாய் என் இதயத்தை...

No comments:

Post a Comment

PAKEE Creation