Monday, June 21, 2010

உள்ளத்தால் உறவாகி....


உள்ளத்தால் உறவாகி
உணர்வுக்குள் நினைவாகி
கனவுக்குள் கவிதையாகி
கவிதைக்குள் காதலாகி
வந்து விழுந்தாயடி காதல் விதையாய்
என் இதயத்தில்

No comments:

Post a Comment

PAKEE Creation