Friday, April 2, 2010
யார் சொன்னார்....
யார் சொன்னார்
தனிமையில் நானென்று
என் இதயத்தில்
நீ இருக்கும் பொழுது
நான் உன்னோடு இருக்கிறேன்
உயிர் விடும் நிமிடங்கள் கூட
உன் மடியில் என்றால்
இறப்பிலும்
சுகம்
காண்பேன்உயிரே..
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment