Friday, April 2, 2010
எதை சொல்லுவது.........
எதை
சொல்லுவது
புரிதல்
இல்லாததால் பிரிந்ததையா
பிரிந்த பின் வருந்துவதையா??
என் பிரிவு உனக்கு சந்தோசம் என்றால்
பிரிந்தே இருப்பேன்
உன்னை நினைத்து
தனித்தே இருப்பேன்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment