Saturday, March 1, 2014

மரங்கள்...



மரங்கள் மனுஷனைப் பார்த்து கேட்டுச்சாம்
நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக
எத்தனை லட்சம் சிலுவைகளைத் தந்திருக்கிறோம்
ஆனால் மனிதர்களே, உங்களால் ஏன் ஒரு
ஏசு கிறிஸ்துவைக்கூட தர முடியவில்லை என்று...

No comments:

Post a Comment

PAKEE Creation