skip to main |
skip to sidebar
தாய்...
தாயை மிஞ்சிய சுமை தாங்கி கிடையாது
அங்கே ஒரு பிள்ளை எத்தனை பாரத்தை
வேண்டுமானாலும் இறக்கலாம்
அன்னையின் அறிவுக்கு மிஞ்சிய சாத்திரம் கிடையாது
அங்கே எந்தப் பிரச்சனைக்கும் விடை காணலாம்
அம்மாவின் முகத்துக்கு மிஞ்சிய சந்தனம் கிடையாது
அங்கே எந்த வெப்பத்துக்கும் குளிர்ச்சி பெறலாம்...
No comments:
Post a Comment