Thursday, July 25, 2013

உன்னையும் உன் சிரிப்பையும் தவிர...



எப்போதோ
தொலைந்தவையெல்லாம்
ஏதோ ஒன்றைத் தேடும்போது
கிடைத்து விடுகின்றன
உன்னையும்
உன் சிரிப்பையும் தவிர...

No comments:

Post a Comment

PAKEE Creation