Thursday, July 25, 2013

தெரியவில்லையா உனக்கு?..



தூரத்து நிலவில் கூட
மலையும் மண்ணும் தெரிகிறதாம்
தொட்டுவிடும் தூரம்தான்
என் மனசு
தெரியவில்லையா உனக்கு?..

No comments:

Post a Comment

PAKEE Creation