Thursday, July 4, 2013

விழிவெட்கத்தை...



வெட்கப்பட்டு
முகம் மூடாதே
ஒரு முறை
பார்த்து கொள்கிறேன்
உன் விழிவெட்கத்தை...

2 comments:

PAKEE Creation