Thursday, July 4, 2013

கண்ணாடியே நின்றுவிடுகிறது...



கண்ணாடியை
எங்கு பார்த்தாலும்
நான் நின்றுவிடுகிறேன்
அவளை எங்கே
பார்த்தாலும் கண்ணாடியே
நின்றுவிடுகிறது...

1 comment:

PAKEE Creation