Tuesday, August 7, 2012

வாழ்க்கை ஒரு போராட்டம்...



வாழ்க்கை ஒரு போராட்டம் போராடும் வரை
லட்சக்கணக்கான விந்தணுக்களுடன்
சண்டையிட்டு போராடி தான் பிறக்கின்றோம்
போராட்டத்தில் பிறந்து ,
போராட்டத்தில் வளர்ந்து
போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை .
பிறப்பதற்கே லட்சக்கணக்கான
அணுக்களை வென்ற நம்மால்
வாழ்வதற்கான போராட்டத்தில்
வெல்ல முடியாதா என்ன?!!!
வாழ்ந்து தான் பார் நண்பா...

No comments:

Post a Comment

PAKEE Creation