Saturday, May 5, 2012
நட்பின் பிரிவு...
பள்ளி என்னும் மூன்றெழுத்தில் - கூடி
கல்வி என்னும்
மூன்றெழுத்தில்
- சேர்ந்து
அன்பு என்னும்
மூன்றெழுத்தில்
- இணைந்து
பிரிவு என்னும்
மூன்றெழுத்தில்
- தவிக்கின்றோம்...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment