Tuesday, February 28, 2012
என் காதலை...
பூமிக்குள்
புதைத்து
வைத்தாலும்
உன்
புன்னகையை
தோண்டி
எடுப்பேன்.
இதழ்களுக்கிடையில்
அடம்பிடிக்கும்
காதலை
இழுத்
தெடுப்பதுவா
கஸ்ரம்...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment