Wednesday, January 11, 2012
காதலோடு பயணிக்கிறேன்...
சேரமுடியாது என தெரிந்தும்
தண்டவாளம் தொடர்ந்து
பயணிக்கிறது
உன்னோடு நான் சேரமுடியாது
என தெரிந்தும்
காதலோடு பயணிக்கிறேன்...
1 comment:
Surendar
January 21, 2012 at 3:20 AM
நானும் தான்...
என்று முடியும் எனத்தெரியாமல்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
நானும் தான்...
ReplyDeleteஎன்று முடியும் எனத்தெரியாமல்.