Sunday, March 27, 2011

தினமும் ஏங்கியதுண்டு....



தினமும் இரு தடவை
சூரியன் உதிக்காதா என்று
ஏங்கியதுண்டு....
நீ எனக்கு தினமும்
காலையில் சொல்லும்
வாழ்த்து செய்திக்காக...

No comments:

Post a Comment

PAKEE Creation