Sunday, March 27, 2011

உயிரோடுதான் இருக்கிறது...



என் காதல் இறந்து போனது என்று நினைத்தேன்,
இல்லை..!? ..

அது இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.
என்பதை நான் உணர்ந்தேன்
நீ என் இறுதி ஊர்வலத்தில்
அழும்போது...

No comments:

Post a Comment

PAKEE Creation