உன் ஒற்றைப் பார்வையில் உறைந்து போனேன் ... உன் உதட்டோரச் சிரிப்பில் மனசு நிறைந்து போனேன் - ஆனால் உன் ஒற்றைத் துளிக் கண்ணீரில் என் உயிரே இறந்து போனது - நீ எனக்காக ஒரு துளி சிந்திய போது.
என்னக்குள்ளும் பல மாற்றம் நேற்று வரை இருந்ததில்லை .... மாறிய பின் நான் நானாக இருக்க முடியவில்லை ... உன்னை மறக்க முயன்றும் தோற்றுப் போகிறேன் உன் அழியாத நினைவுகளால்...