Friday, March 19, 2010
வாழ்வின் மறக்கமுடியாத பொக்கிஷங்கள்...
உன் கண்ணோடு கண் பார்த்து பேசும் போது - நீ
வெட்கப்படும் அந்த ஓர் நிமிடம் இந்த உலகமே என் காலடியில் - அப்போ
சிவக்கின்ற உன் கன்னங்கள் , சிரிக்கின்ற செவிதழ்கள் - என்
வாழ்வின் மறக்கமுடியாத பொக்கிஷங்கள்.....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment