Sunday, November 14, 2010

உயிரையே துறந்தேன் நான்...

இமைக்க மறந்தேன் நான்-என்
கண்களுக்குள் நீ தஞ்ஞம் புகுந்ததால்
இதயத் துடிப்பை நிறுத்தினேன் நான்-என்
இதயத்திற்குள் உறங்கும் உன்
தூக்கம் கெட்டு விடும் என்பதால்
உயிரையே துறந்தேன் நான்-நீ
என்னை மறந்து இன்னொரு ஆணை மணம் புரிந்ததால்..

1 comment:

  1. ரசித்த வரிகள்
    //உயிரையே துறந்தேன் நான்-நீ
    என்னை மறந்து இன்னொரு ஆணை மணம் புரிந்ததால்..//

    ReplyDelete

PAKEE Creation