Thursday, March 18, 2010
நீ நேசிக்கும் ஒருவர் உன்னை...
நீ நேசிக்கும்
ஒருவர்
உன்னை
நேசிக்கும் போதுதான்
உன்னை நீயே நேசிக்கின்றாய்
அந்த ஒருவரையும் பிரியும் போதுதான்
நீ சுவாசிப்பதையே
சுமையாய்
நினைக்கின்றாய்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment