Wednesday, October 21, 2009
ஒரு வேளை பிரிந்து விட்டால்...
ஆயிரமாயிரம்
மாலை நேரங்களில்
ஏதேதோ பேசினாமே...
திட்டமிட்டிருக்கலாமே அன்பே
ஒரு வேளை
பிரிந்து விட்டால்
எப்படி ஒருவரை ஒருவர்
மறப்பதென்று...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment