Monday, September 14, 2009
உன்னை மன்னிக்கிறேன்....
போகும்போது
இதயைத்தைக கீறீவீட்டுப் போகிறாயா...?
போ...!!
உன்னை
மன்னிக்கிறேன்....
சொல்லால்
என்னை
கொல்கிறாயா...?
கொல் இபோதும்
உன்னை மன்னிக்கிறேன்.
ஆனால்...?
மறக்கமாட்டேன்...!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment