Monday, September 14, 2009
உனக்கு தெரியவில்லையா...?
எனக்குள்ளவும்
ஒரு
மென்மையான
இதயம்
இருப்பது உனக்கு
தெரியவில்லையா...?
இல்லை,
இணையத் தளத்தில்
சந்தித்த இவனிடம்
உண்மை அன்பு
இல்லை
என்று நினைத்துவிட்டாயா.....?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment