Monday, September 14, 2009
எனக்குப் பிடிக்கும்...
நீ வருவதாலேயே
சில சாலைகளை
எனக்குப் பிடிக்கும்,
எனக்கும் பிடிக்கும்
என்பதாலேயே
நீ அந்த சாலைகளை
நிராகரிக்கிறாய்....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment