Thursday, July 16, 2009
மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும் ஓயாமல்
உன்னை பார்க்கும் என்
கண்களுக்கு புரியவில்லை
இமைக்கும் ஒவ்வொரு நொடிகளிலும்
அவைகள் உன்னை விழியோடு
பூட்டி வைத்திருக்கிறது என்று...
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment