Thursday, July 16, 2009
என் மடி சாய்ந்து
தேவதை கேட்டாள்.....
என்னைப்பற்றியே எழுதும்
உன்னை கவிஞன் என்று எப்படி சொல்ல?
கவிதையை சுமப்பவனை
கவிஞன் என்றுதானே சொல்ல முடியும்.....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment