Sunday, July 26, 2009
உனக்கு சொந்தம்...
கடலில் தோன்றும்
அலைகள் அது
கடலுக்கு சொந்தம்
என்னில் தோன்றும்
சோகங்கள் அது
எனக்கு சொந்தம் அதில்
தடுமாறும் வார்த்தைகள்
மட்டும்
உனக்கு சொந்தம்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment