Sunday, July 26, 2009
உன்னை காதலிப்பேன்...
கண்கள் இருக்கும் வரை
உன்னை பார்த்துக்கொண்டு
இருப்பேன்
பார்த்துக்கொண்டு இருக்கும்
வரை
உன்னை காதலிப்பேன்
உன்னை காதலிக்கும் வரை
நான் உயிர் வாழ்வேன்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment