Sunday, July 26, 2009
உள்ளம் உன்னை நினைத்து .....
உள்ளம் உன்னை
நினைத்து
உயிரினில்
உன்னை
வைத்து
உறக்கத்தில்
உன்னை
கலந்து
உன்னை
காதலிக்கிறேன் நான்
உடலை விட்டு உயிர் பிரியும்
வேளையிலும்.
உயிர் உன்னை தேடுமடி
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment