விதினா எனக்கு என்னனு தெரியாது எங்க அம்மாதான் அதைப்பற்றி அடிக்கடி சொல்லுவாங்க இன்னைக்கு சாதரணம சின்ன ஆளா இருக்கிறவங்க திடிர்னு நாளைக்கு பெரிய ஆளாகிடுரங்க யாருக்கு எது எது எப்ப எப்ப நடக்கும்னு தெரியாதுனு சொல்லுவாங்க எனக்கு சில விஷயங்கள் நடக்கும் போது அம்மா சொன்ன பல விஷயங்கள் கண்ணுல கண்ணீரா ஞாபகம் வரும்...
பல பேர் கதை சொல்றதுல கெட்டிக்காரர்கள் அவங்க சொல்ற கதையை கேட்கும் போது அத நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கும் அந்த கதைல இருக்கிற சம்பவங்களும் காதபாத்திரங்களும் நம்மகிட்ட பேசுற மாதிரி ஒரு உணர்வு ஏற்படும் பல முறை அந்த உணர்வை நான் உணர்த்து இருக்கிறேன்...