Tuesday, January 8, 2013

உன்னை பார்க்காத நாட்களில்...



என்
கண்களுக்கு
இமைகளும் சுமைதான்
உன்னை
பார்க்காத நாட்களில்...

No comments:

Post a Comment

PAKEE Creation