எனக்கு பிடித்த ஏழு விசயங்கள்:
1 . இசையில் கரைந்து போவது
2 . இயற்கை அழகை ரசிப்பது
3 . புத்தகங்கள் வாசிப்பது
4 . குழத்தைகளோட விளையாடுவது
5 . தனிமையில் இருப்பது அதிகம் பிடிக்கும்
6 . என் கூட இருப்பவர்களை கவலையாக இருக்க விட மாட்டேன்
7 . பயணம் செய்வது பிடிக்கும்
நான் இந்த விருதை கீழ்கண்ட ஐந்து பதிவுலக நண்பர்களுக்கு அன்புடன் அளிக்கிறேன்
பெயரைச் சொடுக்கினால் அவர்களது வலைப்பூ விரியும்
என் விருதையும் அழைப்பையும் அன்புடன் ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
உங்களுக்குப் பிடித்த ஏழு விஷ்யங்களை பதிவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
பகீர் இப்பொழுதுதான் உங்கள் வலைப் பூ பார்த்தேன் எனது சகோதரம் விருது பெற்றுரிப்பது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது வாழ்த்துக்கள் பகீர் நேசமுடன் கோமகன்
ReplyDeleteநன்றி கோமகன் இந்த விருதினை உங்களுடன் பகிர்வதில் சந்தோசம்
ReplyDeleteபக்கி நிறைய சுபேரா கவதை எழுதி நிறைய விருதுகள் வாங்கோணும் பக்கி நீங்கள் ///
ReplyDeleteமுதல் விருதுக்கும் இனிமல் பெறப் போகும் விருதுக்கும் வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி கலை
ReplyDeleteஇனியப் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் pakki ...
ReplyDeleteஇனிமேல் வாழ்வில் வரப்போகும் எல்லாமே சந்ஹோசமாக அமையனும் எண்டு இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ....
மிக்க நன்றி கலை
ReplyDelete