நீ காதலித்த போதும்
சொன்னேன்
என் காதலின் ஆழம்
உனக்கு தெரியாதென்று
நீ என்னை விட்டு பிரிந்த போதும்
சொல்கின்றேன்
என் வலிகளின் ஆழம்
உனக்கு தெரியாதென்று...
சொன்னேன்
என் காதலின் ஆழம்
உனக்கு தெரியாதென்று
நீ என்னை விட்டு பிரிந்த போதும்
சொல்கின்றேன்
என் வலிகளின் ஆழம்
உனக்கு தெரியாதென்று...
ஆழாமான காதலை சொல்லும் அழகிய வரிகள்1
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDelete