கடலில் கண்ணீர் விட்ட போது தான் என்னை புரிந்துகொள்ள வில்லை கரையில் கருவாடாய் காய்ந்து கொண்டு இருக்கும் போது கூடவா தெரியவில்லை நான் உன்னை நினைத்து வருத்தி வருந்துகின்றேன் என்று...
என் சுவாசத்தில் தானே உன்னை கலக்க நினைத்தேன் ஆனால்நீயோ நான் உள்வாங்கும் மூச்சைபோல் அல்லாது வெளியே செல்லும்மூச்சை போல் அல்லவா இருந்து வெளியே சென்று விட்டாய் நீ இன்றிஎன் இதயம் சுவாசிக்க மறுக்குதடி...