Saturday, January 23, 2010
வெண்ணிலாவை போல
மேகங்களை போல
நானிருந்தால் உன்னை
மழையாய் சேர்த்திருப்பேன்
வெண்ணிலாவை போல
நானிருந்தால் உன்னை
இரவில் தூங்க வைப்பேன்.
என்னை தனியா விடு
பனி மழையில் என்னை
கொஞ்சம் நனைய விடு
என் மனதை கொஞ்சம்
தனியா விடு.
‹
›
Home
View web version