Saturday, December 25, 2010

என்மேல் பாசம் வைப்பவர்களையும் வெறுக்கிறேன்...


என்மேல் பாசம்
வைப்பவர்களையும் வெறுக்கிறேன்
சில நாட்கள் பாச மழையில்
என்னை நனையவைத்து விட்டு
பல நாட்கள் கண்ணீரில் என்னை
மூழ்க வைத்து விட்டு செல்கிறார்கள்...

2 comments:

  1. அருமையான வரிகள் !
    அன்பரே என் அன்பு நண்பரே
    தயவு செய்து
    Mouse மூலம் எழுத்தில் Animation ஆவதை நீக்கி விடுங்கள்
    உங்கள் பொன்னான வரிகள் என்னால் படிக்க கடினமாக இருக்கிறது

    ReplyDelete
  2. நன்றி நண்பரே
    நீக்கி விட்டேன்

    ReplyDelete

PAKEE Creation