Thursday, October 22, 2009

உன்னை நினைத்தால் மட்டும்...


இருட்டிலும் தனியாக
செல்லும் நான்
உன்னை நினைத்தால் மட்டும்
கையாலாகாத்தனமான
கண்ணீரையல்லவா துணைக்கு
அழைக்கின்றேன்.

No comments:

Post a Comment

PAKEE Creation