பலரது வாழ்க்கை அவரது இஷ்டத்தில் நகர்கிறது எனது வாழ்க்கை பல கஷ்டத்தில் நகர்கிறது வலிகள் தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ்த்துகிறேன் இவ் சின்ன வயதிலேயே வாழ்க்கையை புரியவைத்தமைக்கு...
வாழ்க்கையே ஒரு நாடகம்தான் என்று சொல்வதினால் தான் அனைவரும் நம் கஷ்டத்தை கூட மிகவும் ரசித்து பார்க்கிறார்களோ. பார்க்கும் நம் கஷ்டங்கள் கூட அவர்களுக்கு காட்சிகளாகவே தென்படுகின்றனவே தவிர நம் காயங்கள் தெரிவதில்லை தெரிந்தாலும் அது காய்ந்து போய்விடும் என்றுதான் எண்ணுகிறார்கள் அவர்களுக்கு என்ன தெரியும் அந்த கஷ்டம் காயத்தோடு நிற்கவில்லை தழும்பாகிதான் போனது என்று...
I am Working In PAKEE Creation Computer Center As a Manager.
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...
My Friend Web Site, Here u See All Kind Of Songs Lyrics...
எனது நண்பனின் இனைய தளம்
எனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்
http://ivmcreation.blogspot.com