Friday, March 19, 2010

உன்னால் மட்டும் எப்படி முடிந்ததோ பெண்ணே ....


என்னுயிரில் கலந்திட்ட உன்யுயிரை
என்னால் பிரிக்க முடியவில்லை ...
உன்னால் மட்டும் எப்படி முடிந்ததோ பெண்ணே ....
உனது முயற்சியின் வழியை என்னக்கும் ௬று..

உனக்காகவே துடிக்கும் என் இதயம்...


உன்

இதயத்தில்

ஓரமாய்

ஓர்

இடம்

கொடு - இறுதி

மூச்சுள்ளவரை

உனக்காகவே

துடிக்கும்

என்

இதயம்.

நான் எப்படி உயிர் வாழ்வது...


உன்னை

காணும்

முன்பே

என்னை

அறியாமல்

பாசம் வந்தது,


உன்னை

கண்ட பின்பு நட்பை அறிந்தேன்,

உன்னோடு சண்டை போட்ட


பொது உன் மேல் நான் வைத்த காதலை உணர்ந்தேன்,

உன் நினைவுகள்

என்னில்

இல்லாவிடில்

நான் எப்படி உயிர் வாழ்வது.

ஊமையின் காதல்...


ஊமையின்

காதல்

யாருக்கு

புரியும்?

அதை

உணரத்தான்

யாரு

உண்டு?....

உன்னை நான் மறவேன்....


குருவி

தன்

கூட்டைவிட்டு

சென்றாலும்

அது

தன்

கூட்டை

மறவாது

அது

போல

நீ

எங்கு

சென்றாலும்

உன்னை

நான்

மறவேன்....

நீயில்லாத உலகினில்...


நீயில்லாத

உலகினில்

நான்

உயிர்த்திருக்க

மாட்டேன்

நீயில்லாத

உறவொன்றை

நான்

நினைக்கவும்

மாட்டேன்.

மறப்பது உனக்கு சுலபம்...


மறப்பது

உனக்கு

சுலபம்

உனக்காய்

இறப்பது

எனக்கு

சுலபம்

இறந்தாலும்

இறக்காமல்

எனக்குள்

உறங்கிக்

கிடக்கும்

உன்

ஞாபகங்கள்...

நீ என் அருகில் இருந்தால்...


இந்த

உலகம்

கூட

எனக்குத்

தேவையில்லை

நீ

என்

அருகில்
இருந்தால்.

மறந்து விடுவேன் உன்னை....


என்னை

நீ

மறந்து

விட

நினைத்தாலும்

மறக்கமாட்டேன்.

வெறுக்க

நினைத்து

விடாதே

பிறகு

மறந்து

விடுவேன்

உன்னை

அல்ல

என்

உயிரை...

நீ வார்த்தைகளால் பேசிய நிமிடங்களை விட...


நீ

வார்த்தைகளால்

பேசிய

நிமிடங்களை

விட

உனது

கண்கள்

பேசிய

நிமிடங்களே

அதிகம்...

PAKEE Creation