Wednesday, October 14, 2009

உனக்காக நான் கண்ணீர் வடிக்காத நாளும் இல்லை...


உயிரே
உன்னை நான் நினைக்காத
நேரமும் இல்லை
உனக்காக நான் கண்ணீர்
வடிக்காத நாளும் இல்லை
நான் வாழ்வதே உனக்காகதன்
நீ இன்றி எனக்கு வாழ்வில்லை.

உன்னை நினைத்து கண்ணீர் சிந்த மறந்ததில்லை...


மேகம்
கூட
தண்ணீர்
சிந்த
மறக்கலாம்
ஆனால்
என்
விழிகள்
உன்னை
நினைத்து
கண்ணீர்
சிந்த
மறந்ததில்லை.

கண்மணி நீ என்னை விட்டு போனால்...


கண்கள் கூட கலங்கும்
கனவுகள் அழியும்
கவிதைகள் நூறு மலறும்
காலந்தோரும் தொடரும் வலி
காலங்கள் கூட பாராமாக
தோன்றும்
கண்மணி
நீ
என்னை விட்டு போனால்

என் உயிரைகூட வருடியது...


என்
உயிரைகூட
வருடியது
நீ
என்
மீது
காட்டிய
அன்பு
என்
உடலைவிட்டு
உயிர்
பிரியும்
வேளை
மாறது
நான்
உன்
மீது
கொண்ட
பாசம்.

என் கண்கள் கண்ணீர் மழை பொழிகிறது...


கண்மணியே
உன்னை
நினைத்து
நான்
தவிக்கும்
வேளை
என்னை
அறியாமலயே
என்
கண்கள்
கண்ணீர்
மழை
பொழிகிறது.

இதயமே உன் துடிப்பை நிறுத்திவிடு...


அவள்
நினைவுகளில்
மிதந்துகொண்டு
என்
இதயமே
உன்
துடிப்பை
நீ
நிறுத்திவிடு
நான்
மண்ணோடு
மறைவதற்கு.

கண்களில் கண்ணீர்...


கண்களில்
கண்ணீர்
வருவதில்
ஒரு
சுகம்
உன்
நினைவினால்
வருவதினால்.

நான் உன்னை மறந்து வாழ மாட்டேன்...


கண்மணியே
நீ
என்னை
மறந்து
வாழலாம்
ஆனால்
உன்னை
மறந்து
வாழ
மாட்டேன்.

காதல் தோல்வியை...


காதல் தோல்வியை
உணர்ந்தால் அந்த
தண்ணீர் சிந்தும்
மேகமும் கரைந்து விடும்
தன்னிலையை விட்டு...

தோழி ...



நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கே ஒர் முளையிலிருந்து
நீ என்னை நேசித்தாய்

எனக்கு பிடித்த பொருட்களெல்லாம்
கிடைக்கமால் போன போதும்
என்னை உனக்கு பிடிக்குமேன
ஒரு வார்த்தை கூறினாய்

எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம் ஆனால் நான்
கேட்கமாலே கிடைத்த உறவு
நீ மட்டும் தான் தோழியே

என்றவது ஒரு நாள்
நீயும் என்னை வெறுப்பாதாய்
இருந்தால் அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை
தாங்குவது எவ்வாறு என்பதை...
PAKEE Creation